புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் அ.இராஜகோபாலன்
 

வைதல் திருந்த வழிவகுக்கும் பொய்ச்சொற்கள்
பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்
நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.
புகழ்தலின் வைதலே நன்று.

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்