புகழ்தலின் வைதலே நன்று
கவிஞர் வெ.நாதமணி
காரியந் தேடியும் கைப்பொருள் நாடியும்
பாரியும்நீ ஓரியும்நீ பல்லிளிப்பர்! - மூரி
முகத்துதி முற்றிலும் வெற்றாம் அவர்தம்
புகழ்தலின் வைதலே நன்று!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|