புகழ்தலின் வைதலே நன்று
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
மகத்துவம் போற்றுதும்
வாய்மையே யாக்கும்
செகத்தொடும் வாழ்வுண்டு தேரீர் – அகத்தும்
இகழ்மனம் தூற்றி இருள்நகை வார்த்துப்
புகழ்தலின் வைதலே நன்று!
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|