புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் கே.பி.பத்மநாபன்


'புகழ்'மதுவின் போதையெலாம் புத்தியினை மாற்றும்
இகழ்வின் இடியுரையோ ஏற்பாம்  -  புகழ்ந்தால்
அகன்றிடுவர் ஆணவத்தால் ஆனதனால் யாண்டும்
புகழ்தலின் வைதலே நன்று.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்