புகழ்தலின் வைதலே நன்று.

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா


வல்லவன், வானத்தை வில்லாய் வளைப்பானென்(று)
இல்லாத உச்சியிலே ஏற்றிவைப்பர்  –  சொல்லும்
தகவற்றுத் தன்நலமே தன்நோக்க மாகப்
புகழ்தலின் வைதலே நன்று.

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்