புகழ்தலின் வைதலே நன்று

புலவர் முருகேசு மயில்வாகனன்


சுற்றும் உலகினிலே சேரும் பொலித்தீனால்
பற்றுகின்ற மாசதனைப் பார்த்தகற்றச் – சற்று
அகமகிழ்ந்து செய்யாத மக்களை என்றும்
புகழ்தலின் வைதலே நன்று.


 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்