காந்திமகான்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
மண்ணில் பிறந்து மறையாது வாழ்கின்ற
கண்ணியம் பேணிய காந்திமகான் - புண்ணியனே
சத்தியம் காத்திட்ட சற்குணனே எப்பொழுதும்
உத்தமரைப் போற்றும் உலகு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|