பெரியராக் கொள்வது கோள்
அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்
பண்பில் உயர்ந்து, பழகி மனங்கவர்ந்து
மண்மீது வாழுகின்ற மானிடரை - உண்மைக்
குரியவராய்ப் போற்றி உறவாக ஏற்றுப்
பெரியராக் கொள்வது கோள்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்