பெரியராக் கொள்வது கோள்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
பேச்சாளன் தானேதான் பேச்சில் உயர்வென்று
கூச்சமின்றி எண்ணிடினும் கூட்டத்தின் - பேச்சு
அரிய அறிவுள்ளோர் ஆன்றோர்கள் கேட்டு
பெரியராக் கொள்வது கோள்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|