பெரியராக் கொள்வது கோள்.

புலவர் முருகேசு மயில்வாகனன்


தன்னைத்தான் வாழ்த்துதலும் தற்பெருமை கொள்வதுவும்
இன்னலுக் காளாவார் உண்மையிது – துன்பம்
வரத்தான் வழியிதுவே உண்மை உணர
பெரியராக் கொள்வது கோள்.
 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்