பெரியராக் கொள்வது கோள்!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா


கற்றறியா ரேனும் கைநிறையப் பொன்பொருள்கள்
பெற்றுயரா ரேனும் பெருமனத்தார் - முற்றும்
உரிய ஒழுக்கத்து உத்தமர்க ளாயின்
பெரியராக் கொள்வது கோள்!

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்