பெரியராய்க் கொள்வது கோள்
கவிஞர் அ.இராஜகோபாலன்
கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்
யாரும் பெரியரென ஆவாரே – பாரில்
அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து
பெரியராய்க் கொள்வது கோள்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|