பெரியராக் கொள்வது கோள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
உன்னை உயர்வென் றுரைக்குமுன் சொல்தன்னை
என்றும் எவருமே ஏற்றிடார் -- நன்மை
புரியும்நற் சான்றோர் புகழ்ந்துன்னை ஏற்றுப்
பெரியராக் கொள்வது கோள் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|