பெரியராக் கொள்வது கோள்

கவிமாமணி "இளவல்" ஹரிஹரன்
 

குணமதிற் குன்றேறி கொள்கையிற் சோரா
மணமுடை மாந்தர் மனத்தால் - உணர்வுடன்
அரியராம் ஆங்கவர்ச் சாராஅற் பரினைப்
பெரியராக் கொள்வது கோள்.

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்