பெரியராக் கொள்வது கோள்
கவிஞர் கே.பி.பத்மநாபன்
அகவை சிறிதென்றும் ஆளுருவும் கூடத்
தகவில் சிறிதென்றும் தள்ளி - இகழ்வுக்(கு)
உரியரென எண்ணா(து) உயரறிவோ ராயின்
பெரியராக் கொள்வது கோள்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|