பெரியராக் கொள்வது கோள்

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 

சீர்தூக்கிப் பார்த்துத் தெளிந்தார் புலனாய்ந்து
வேர்தூக்கிக் காணல் விழுமியமே – நீர்ஆர்
தெரிகோல் வலித்துத் திறங்காணு வோர்கள்
பெரியராக் கொள்வது கோள் !

தெரிகோல் - துலாக்கோல்


 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்