பெரியராக் கொள்வது கோள்

தன்மானப்பாவலர், வெற்றிப்பேரொளி
 

தன்னை வியக்காமல் தன்னைத்தான் விற்காமல்
மின்னும்பொய் வானில் மிதக்காமல் - பொன்னை
விரித்தாலும் பொய்வீழாய் பீடுடையார் தம்மைப்
பெரியாராக் கொள்வது கோள்!


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்