பெரியராக் கொள்வது கோள்
கவிஞர் வெ.நாதமணி
நாலடியும் வள்ளுவமும் நன்கறிந்த மூதறிஞர்
ஞாலத் திருள்நீக்கும் ஞாயிறொப்பர்! - சீலந்
தெரிந்தவரை நாடித் தெரியாமை தேறப்
பெரியராக் கொள்வது கோள்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|