பெரியராக் கொள்வது கோள்

கவிஞர் நம்பிக்கை நாகராஜன், கோவை


தெரியவே திவ்வியம் தேர்ந்திடும் பக்தி
உரியதோர் பார்வை உயர்த்த - அரிய
பரிவினில் வாழ்ந்தவர் பண்புடை ஆழ்வார்
பெரியராக் கொள்வது கோள்



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்