உறைந்துள்ளார்
எந்தன்
உளத்து
கவிஞர் இனியன், கரூர்
மறைந்தும்
மறையாத
மாமனிதர்;
ஒன்னார்
அறைந்தும்
அருள்செய்த
அன்பர்-
மறைபோல்
நிறைந்துள்ளார்
என்றும்
நிலத்தினில்
காந்தி
உறைந்துள்ளார்
எந்தன்
உளத்து.
(ஒன்னார்-
பகைவர்)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|