உறைந்துள்ளார் எந்தன் உளத்து

கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி

நிறைவினில் என்னுள் நிலைத்திட்ட  தேவன்

குறைவிலா  ஆசி குவிந்த  - மறையின் 

பிறையின் ஒளியாகிப் பின்னாலே வந்தே

உறைந்துள்ளார்  எந்தன்  உளத்து



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்