உறைந்துள்ளார் எந்தன் உளத்து


புலவர் முருகேசு மயில்வாகனன்

 

நாட்டின் தலைவரவர் நல்லாட்சி யாளரவர்

வாட்டமிலாக் காமராஜர் காட்டினார் வேட்பாய்

இறையாண்மை மேலோங்க ஏற்றபணி யாலே

உறைந்துள்ளார் எந்தன் உளத்து.


 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்