உறைந்துள்ளாள் எந்தன் உளத்து

கவிஞர் அ.இராஜகோபாலன்

 

இல்லாள வந்தென் இதயத்தைச் சேர்த்தாண்ட

நல்லாள் பிரிந்தாளோ? நானுளனே! – வல்லாள்

மறைந்துள்ளாள் என்றும் மறக்கவிய லாதே

உறைந்துள்ளாள் எந்தன் உளத்து.

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்