உறைந்துள்ளார் எந்தன் உளத்து
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
மங்காத் தமிழினில் மாகவியாம் பாரதி
பங்கமின்றிப் பாடிய பாவலராம்.! - எங்கும்
நிறைந்துள்ளார்.! நெஞ்சத்துள் நீங்காக் கவிஞர்.!
உறைந்துள்ளார் எந்தன் உளத்து
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|