உறைந்துள்ளார் எந்தன் உளத்து

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா


சித்தச் செருக்கோடு செங்களத்தில் மோதியநம்
சொத்தான மாவீரர் சோரவில்லை - வித்தாய்
நிறைந்துளார் ஈழத்து நீண்டநில மெங்கும்
உறைந்துள்ளார் எந்தன் உளத்து

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்