உறைந்துள்ளார் எந்தன் உளத்து
பாவலர் கருமலைத்தமிழாழன்
தன்மானம்
ஊட்டித்
தமிழுணர்வை
ஊட்டியிங்கே
நன்மைதரும்
நல்லாட்சி
நல்கியதால்
-
என்றும்
மறையாமல்
வாழ்கின்ற
மாத்தமிழ்போல்
அண்ணா
உறைந்துள்ளார் எந்தன் உளத்து
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|