உறைந்துள்ளார் எந்தன் உளத்து !
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
மறைந்தும்
மறையாத
வையத்து
வார்ப்பாய்
மறையாய்த்
தமிழ்செய்தார்
மண்ணில் –
மறையாய்
நிறைசெய்த
மாந்தர்
நெறிநின்று
வாழ்ந்தே
உறைந்துள்ளார்
எந்தன்
உளத்து !
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|