உறைந்துள்ளார் எந்தன் உளத்து !


கவிஞர் பொன் இனியன், பட்டாபிராம்


ஏடி யென்றோழி யெனைக்கேலி யெ;கின்றாய்
கூடிப் பிரிந்தானைக் கொண்டுள்ளேன் - தேடி
வரைந்ததோ ரோவியமாய் வாய்த்தநற் பவியமாய்
உறைந்துள்ளார் எந்தன் உளத்து !

 
 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்