உறைந்துள்ளார்  எந்தன்  உளத்து.


கவிஞர் கே.பி.பத்மநாபன்


உண்ணா(து)  உறங்கா(து)  உயிருக்கும்  மேலாகக்

கண்ணாலே  காக்கும்  கயல்போல -  மண்ணாகி

மறைந்திட்ட  நாள்வரையில் மாசின்றிக்  காத்தவளே

உறைந்துள்ளார்  எந்தன்  உளத்து.












 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்