கண்ணீரில் தோய்ந்த கதை
பாவலர் கருமலைத்தமிழாழன்
ஏரினைப் பூட்டி எழுதிரில் மண்ணுழுது
ஊரினைக் காக்கின்ற உத்தமர்கள் -- பாரிலன்று
விண்ணாய் இருந்த விவசாயி வாழ்க்கையின்று
கண்ணீரில் தோய்ந்த கதை !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|