கண்ணீரில் தோய்ந்த கதை

கவிஞர் அ.இராஜகோபாலன் 

 

காத லறங்காத்த கண்ணகி தன்துணையை
ஏதும் தவறிழையாள் ஏனிழந்தாள்? – மாதுகதை
மண்ணிலுளோர் கேட்டு மயங்கி மனமுருகிக்
கண்ணீரில் தோய்ந்த கதை.

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்