கண்ணீரில் தோய்ந்த கதை

கவிஞர் வெ.நாதமணி

 

அரளிவிதை கள்ளிப்பால் அத்தனைக்குந் தப்பிப்
பெருந்தவறாய்ப் பெண்ணாய்ப் பிறந்தால் - தெருவாசல்
திண்ணைக் கிழங்கூடத் தின்னும் பொருளாதல்
கண்ணீரில் தோய்ந்த கதை!


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்