கண்ணீரில் தோய்ந்த கதை.!


கவிஞர் பெருவை பார்த்தசாரதி

 

மண்ணுலகில் பல்லுயிர்கள் மாண்புடனே வாழ்வதை
எண்ணாமல் அத்தனையும் உண்பாயா.? - உண்பதற்குக்
கண்டதையும் சாப்பிடவே காண்பாயே நோய்க்கிருமி.!
கண்ணீரில் தோய்ந்த கதை.!




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்