கண்ணீரில் தோய்ந்த கதை!
கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்
ஊழல்சார்
ஆள்வோரும் உன்மத்த நாடுகளும்
காழ்ப்புணர்வில் கூடினரே
கல்நெஞ்சில் - ஈழத்து
மண்மீதில் மாந்தர்தாம்
மாய்ந்தாரே அம்மணமாய்
கண்ணீரில் தோய்ந்த கதை!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்