கண்ணீரில் தோய்ந்த கதை
கவிஞர் கே.பி.பத்மநாபன்
காணும் இடமெங்கும் கற்பழிப்பு வன்முறைகள்
நாணும் படியாய் நடக்கையிலே - பேணுகிற
எண்ணிறந்த காவியங்கள் ஏற்றுரைத்தப் பண்பெல்லாம்
கண்ணீரில் தோய்ந்த கதை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|