கண்ணீரில் தோய்ந்த கதை


தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

மண்மீது தொற்றி மரணமிடும் வன்கிருமி
புண்போலும் முற்றிப் பெருகையிலே-நண்ணாது
விண்கிருமி வெட்டும் விடையொன்று காணீரேல்
கண்ணீரிற் தோய்ந்த கதை !


 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்