கண்ணீரில் தோய்ந்த கதை

புலவர் முருகேசு மயில்வாகனன்

 

எண்ணியே பார்க்கின்றேன் எங்கள் திருநாட்டை
வண்ணத் தமிழாலே வாழ்ந்தவர்கள் – மண்ணின்றி
எண்ணக் கருத்தறியா ஏதிலியாய் எங்கெங்கோ
கண்ணீரில் தோய்ந்த கதை

 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்