கண்ணீரில் தோய்ந்த கதை

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்


கால்கள் இழந்து கையையும் இழந்து
ஆல்போன்ற சுற்றத்தார் இன்றியே - நால்வகை
மண்ணிலும் நம்ம மறத்தமிழ ரின்துயரே
கண்ணீரில் தோய்ந்த கதை


   

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்