கண்ணீரில் தோய்ந்த கதை
 

கவிமாமணி "இளவல்" ஹரிஹரன்
 


எல்லா மிழந்தபின்னும் ஏதோ விருப்பதாய்ப்
பொல்லா மனமிங்குப் பொங்கிடும் - நல்லோர்க்கு
வண்ணமிகு காலங்கள் வாராமற் போவதும்
கண்ணீரில் தோய்ந்த கதை


 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்