கண்ணீரில் தோய்ந்த கதை
கவிஞர் பெ.மோகன்ராஜ், கரூர்.
பன்னீரின் வாசனையும் பட்டாடை பஞ்சணையும்
மண்ணோரைத் துன்புறுத்திப் பெற்றாரே- இன்புற்றோர்
விண்ணேகும் காலத்தே எண்ணினார் தன்வாழ்வும்
கண்ணீரில் தோய்ந்த கதை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்