கண்ணீரில் தோய்ந்த கதை
கவிஞர்
புஷ்பா கிறிஸ்ரி
விண்ணாளும் தேவனின் வார்த்தைகள் கேளாது
மண்மீது நாமும் மதிப்பை இழந்தனம்
எண்சாண் உடம்பும் எதிர்வினை காட்டிட
கண்ணீரில் தோய்ந்த கதை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்