:-
ஆயினுமென்?
பேயின்
குணத்தோடு
பெற்றோரைப்
பேணாதோர்
நாயினும்
கீழாம்
நவில்.
ஆயிரம்
நூலறிவை
அன்றாடம்
கற்பித்து
மாயிருள்
நீக்கும்
மதியாசான்:-
தூயிறையாம்
தாயினும்
மேலோனைத்
தான்மதியா
மாணாக்கர்
நாயினும்
கீழாம்
நவில்.
வாயினால்
தானுரைத்த
வாக்கினையே
காவாமல்
பேயினைப்
போலாள்தல்
பேதைமை:-
கோயிறைகள்
தூயிறையாய்
வாழாமல்
தொட்டதெலாம்
ஊழலெனின்
நாயினும்
கீழாம்
நவில்