காற்றும்
மழையும்
கவிஞர்
இனியன்,
கரூர்.
நேற்று(10.6.20) மாலை
மயங்கும் வேளையில் காற்றும் மழையும் கூட்டணி வைத்துக்
கொண்டு எங்கள் வீட்டுத் தோட்டத்தைக் குறிவைத்துத்
தாக்கியது. ஐந்தே நிமிட நேரத்தில் அலங்கோலமாக்கிச்
சென்றது. அடுத்த பத்து நிமிடத்தில் மழை நின்றது.
சென்று பார்த்தபோது தோட்டம் ஒரு போர்க்களம்போல்
காட்சியளித்தது.
அந்தக் காட்சி இப்படி ஒரு
கவிதையாய்...