உடலினை ஓம்புதல் செய் கவிஞர் இனியன், கரூர்
உடல்நலம் வாய்த்தால் உயர்நலம் வாய்க்கும் உடல்நலம் வாய்த்தால் உயிரும் – உடலில் தடங்கல் இலாமல் தடத்தில் இயங்கும் உடலினை ஓம்புதல் செய்.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.