உடலினை ஓம்புதல் செய் ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
படவரும் காற்றில் பறக்குமாம் மாந்தர் தொடவரும் போதிலும் தொற்றும் - மடலாய்க் குடலொடும் தாக்கிக் கொரோனா வாக்கும் உடலினை ஓம்புதல் செய் !
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.