உடலினை ஓம்புதல் செய்

புரட்சிமானுடன்
 

விடைதரும் வேள்விப் பிரபஞ்சம் காட்டும்
கொடைதரும்
தெய்வமே கூட்டும் - அடையாய்க்
கடலாகி
மானுடம் கற்கநெறி யாக்கும்
உடலினை
ஓம்புதல் செய் ! 

     



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்