உடலினை ஓம்புதல் செய்

அரிவையார்
 

தென்றலை ஈர்க்கும் துயரதும் ஆக்குமே

அன்றில் வியப்பினில் ஆழ்த்துமே என்றும்

மடவாரே வாழ்வின்; வளமாகிக் கூறும்

உடலினை ஓம்புதல் செய் !

     



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்