உடலினை ஓம்புதல் செய்

அருட்கவி ஞானகணேசன்

 

தொந்தி சரியத் தொடருமே சர்க்கரைநோய்

பந்தமெனச் சூழுமப்பா பற்பலதும் - முந்திக்

கடகட வென்றுநீ  காலைமாலை  ஓடி

உடலினை  ஓம்புதல்  செய்!


     

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்