உடலினை ஓம்புதல் செய்

புலவர் முருகேசு மயில்வாகனன்

 

பிறவிப் பெரும்பயனால் பெற்ற சிறப்பை

அறவழி வாழ்ந்து,தான் ஆற்றும் அறத்தை

இடரின்றிச் செய்ய இயன்றவரை சீராய்

உடலினை ஓம்புதல் செய்.


  


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்