உடலினை ஓம்புதல் செய் கவிஞர் கி.பாலசுப்ரமணியன், இங்கிலாந்து
துயிலுறு ஆழ்ந்து சிரித்து மகிழ பயில்கால் வலிக்க நடந்து – உயிர்உன் உடன்நிலைக்க என்றும் பசிக்குப் புசியென்(று) உடலினை ஓம்புதல் செய்.
உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை editor@tamilauthors.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
Copyright© 2009, TAMIL AUTHORS All Rights Reserved.